×

மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் ஸ்விடோலினா சாம்பியன்

மான்டெர்ரி: மெக்சிகோவில் நடந்த மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவுடன் மோதிய ஸ்விடோலினா 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி நேரத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் ஸ்விடோலினா வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது.


Tags : Monterey Open Tennis Svitolina Champion , Monterey, Open Tennis, Svitolina, Champion
× RELATED இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில்...